Share it if you like it
- இஸ்ரேலில் கொரோனா நோயால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை எங்கள் நாட்டிற்கு வழங்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- இந்நிலையில் இஸ்ரேலுக்கு 5 டன் மருந்துகளை விமானங்களில் அனுப்பி வைத்தது இந்தியா. எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக மருந்தை அனுப்பி வைத்ததற்கு என் நண்பன் மோடிக்கு நன்றி என அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Thank you, my dear friend @narendramodi, Prime Minister of India, for sending Chloroquine to Israel.
All the citizens of Israel thank you! 🇮🇱🇮🇳 pic.twitter.com/HdASKYzcK4
— PM of Israel (@IsraeliPM) April 9, 2020
Share it if you like it