ஆதித்தியா L-1 கவுண்ட்டவுன் தொடங்கியது

ஆதித்தியா L-1 கவுண்ட்டவுன் தொடங்கியது

Share it if you like it

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ஆதித்தியா-L-1 விண்கலம் நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி.57 ராக்கெட் மூலம் ஆதித்தியா-L-1 விண்ணில் செலுத்தப்படும்.இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இது வரை அமெரிக்கா, ரஷ்யா, நாடுகள் சூரியனை ஆய்வு செய்து வருகின்றன. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்ற உள்ளது. குறிப்பிடத்தக்கது.


Share it if you like it