இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 31-08-2023 காலை 0830 மணி முதல் 01-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தர்மபுரி PTO (தர்மபுரி), தம்மம்பட்டி, சேலம் (சேலம்), கொடுமுடி (ஈரோடு) தலா 9;
குடிமியான்மலை (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை, தக்கலை (கன்னியாகுமரி) தலா 7;
தர்மபுரி (தர்மபுரி), திண்டிவனம் (விழுப்புரம்), மருங்காபுரி, தென்பரநாடு, வத்தலை அணைக்கட் (திருச்சி), பஞ்சப்பட்டி (கரூர்), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 6;
பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), ஆனைமடுவு அணை, சங்கரிதுர்க் (சேலம்), குமாரபாளையம், இராசிபுரம் (நாமக்கல்), மணப்பாறை, துறையூர் (திருச்சி), பொன்னமராவதி, (புதுக்கோட்டை), திருநெல்வேலி) தலா 5;
அரூர் (தர்மபுரி), கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி), பூதலூர், திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), வேடசந்தூர் (திண்டுக்கல்), திருமங்கலம் (மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), காக்காச்சி (திருநெல்வேலி), கடம்பூர் (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு, ஆனைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 4;
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), மதுராந்தகம், செய்யூர் (செங்கல்பட்டு), தண்டராம்பட்டு, திருவண்ணாமலை (திருவண்ணாமலை), RSCL-2 கேதர் (விழுப்புரம்), பண்ருட்டி (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), வல்லம் (தஞ்சாவூர்), எறையூர் (பெரம்பலூர், பெரம்பலூர்), கோட்டப்பட்டு, நந்தியாறு தலைப்பு, பொன்னனியார் அணை (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), புகையிலை நிலையம் வேடசந்தூர் (திண்டுக்கல்), காரையூர் (புதுக்கோட்டை), விருதுநகர் (விருதுநகர்), குழித்துறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி, குந்தா பாலம் சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சோலையார், அன்னூர் (கோவை), மூலனூர் (திருப்பூர்), ஈரோடு, பவானி, பெருந்துறை (ஈரோடு), நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 3;
ஒகேனக்கல் (தர்மபுரி), சின்னார் அணை, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி, ஆம்பூர் (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), RSCL-3 செம்மேடு, BASL மணம்பூண்டி, BASL முகையூர், (கடலூர்), தஞ்சாவூர் PTO, கும்பகோணம், தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), தழுதலை (பெரம்பலூர்), சிறுகமணி KVK AWS (திருச்சி), தோகமலை, கரூர் பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை (கரூர்), பழனி, ஓடன்சத்திரம் (திண்டுக்கல்), பேறையூர் (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), இலுப்பூர், விராலிமலை (புதுக்கோட்டை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), நாலுமூக்கு, மாஞ்சோலை, களக்காடு (திருநெல்வேலி), எட்டயபுரம், கயத்தாறு (தூத்துக்குடி), நாகர்கோவில், திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி மாவட்டம்), அழகரை எஸ்டேட், கோத்தகிரி, உதகமண்டலம் (நீலகிரி(, வால்பாறை PTO (கோவை), கங்கவல்லி, சந்தியூர் KVK AWS, ஏற்காடு, வாழப்பாடி (சேலம்), புதுச்சத்திரம், மங்களாபுரம், மோகனூர், திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 2 ;
பாலக்கோடு (தர்மபுரி), பாம்பார் அணை, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு, TCS மில் கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), மேலாளத்தூர், பொன்னை அணை (வேலூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), KVK காட்டுப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), வானூர், RSCL-3 ஆனந்தபுரம், RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கிளாசெருவை (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), திருவையாறு (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), கல்லக்குடி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, பொன்மலை, துவாகுடி IMTI, புள்ளம்பாடி (திருச்சி), மாயனூர், கடவூர், கிருஷ்ணராயபுரம், பழவீதி (கரூர்), காமாட்சிபுரம், திண்டுக்கல் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), சண்முகநதி, பெரியார், தேக்கடி (தேனி), கொடுமுடியாறு அணை, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), ), பில்லிமலை எஸ்டேட், அப்பர் பவானி (நீலகிரி), மேட்டுப்பாளையம், வால்பாறை PAP (கோவை), வரட்டுப்பள்ளம், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வீரகனூர் (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 1.


Share it if you like it