Share it if you like it
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.க. தலைவரிடம் நிருபர் இவ்வாறு கேள்வி ஒன்றினை முன்வைத்தார். நீங்கள், கரூரில் மிகப்பெரிய வீடு கட்டுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சொல்லப்படுகிறதே இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென்று கேட்டார். இதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இக்காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Share it if you like it