சிஏஜி ஆண்டறிக்கையில் கூறப்பட்டது என்ன?

சிஏஜி ஆண்டறிக்கையில் கூறப்பட்டது என்ன?

Share it if you like it

மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி ஆண்டறிக்கையில் கூறப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் பேசிய அவர் மத்திய அரசின் திட்டங்கள் கடைகோடி கிராமம் வரை சென்றுள்ளதாக குறிப்பிட்டார். அதனால்தான் செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதையே சிஏஜி அறிக்கை சொல்லி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அண்ணாமலை அதை எதிர்க்கட்சிகள் திரித்து பாஜக ஊழல் செய்துள்ளது என விமர்சனம் செய்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share it if you like it