எனக்கு பிறகு என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
எனக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஆசை கிடையாது. ஆனால் சேப்பாக்கத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யாரை நிற்க வைத்தாலும் வெற்றி பெற வைப்பேன் என்று., தி.மு.க தலைவர் ஸ்டாலின் போல வாக்குறுதி அளித்தார் உதயநிதி.
இதனை தொடர்ந்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த தொகுதிக்கு வேட்பாளர்களே கிடைக்காத காரணத்தினால்., வேறு வழியின்றி உதயநிதியை அறிவித்ததற்கு. அண்ணா காலத்தில் இருந்து கழக உறுப்பினராக உள்ள கண்மணிகள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
வேறவாய் நாரவாய் மொமென்ட..#WhatDoYouBelieveIn #திமுக_கொடுமைகள் #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம் pic.twitter.com/n1vCiIz1gT
— Kovai Sathyan (@KovaiSathyan) March 11, 2021
திரு.உதயநிதி அவர்களின் பலம் எளிமை மற்றும் யதார்த்தம்.😊
Video courtesy: @DMK4TN pic.twitter.com/BJ1LqSYCZd
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 10, 2021
இரண்டாம் கலைஞர் மற்றும் மூன்றாம் கலைஞர் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள்..
அடிமை உ.பி கள் கடைசி வரைக்கும் போஸ்டர் , கோந்து வாளி தூக்கிட்டே சுத்த வேண்டியது தான்..#திமுக_வேணாம்_போடா #திமுக_கேடு_தரும்
— NAMO THE GREAT (@cskcs1971) March 12, 2021