தி.மு.க நிர்வாகிகள் பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, என்று அட்டூழியம் செய்து வருகின்றனர் என்பது மக்களின் கருத்தாக இருந்து வரும் நிலையில்… கம்யூனிஸ்ட் கட்சி’யை சேர்ந்த தோழர்கள் ஒருபடி மேல சென்று தி.மு.க நிர்வாகிகள் போல அடாவடி தனத்தில் இறங்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதற்கு எடுத்தாலும் மோடி அரசு மீது வீண் பழி சுமத்தும் அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ், போன்ற தோழர்கள் இந்த கீழ்த்தரமான செயலை செய்த தோழரை கண்டிக்க வாய் திறப்பார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
@Arunan22 25 கோடி வாங்கிட்டு கட்சிய வித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்னும் எதுக்கு அருணா நன்கொடை?…. திமுக கூட்டணியில் இருந்தா பொதுமக்களை அடிச்சு காசு புடுங்குவிங்களா?….
— தஞ்சை ராஜா (@o2XfSg7jUqExr2O) February 19, 2021
நாகை அருகே கட்சி நிதி கேட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல்… pic.twitter.com/tWmAL9VeE2
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) February 19, 2021
https://twitter.com/MPB2wsYQkDmQMqx/status/1362909532700123137