ஆசியக் கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

Share it if you like it

ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30- ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது .

இப்போட்டியில் பங்கேற்க உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், கே.எல். ராகுல், சுப்மான் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், அக்க்ஷர் பட்டேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Share it if you like it