Share it if you like it
பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம் இதுதாங்க என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.வில் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும், அடிமட்ட தொண்டன் அக்கட்சியின் தலைவராக முடியாது. அந்த, பதவி என்பது அக்குடும்பத்தின் சொத்து என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை, முரசொலி வாசகர்கள் நன்கு அறிவர். இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் அவலம். அதே வேளையில், பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் உயர் பொறுப்பிற்கு வர முடியும். இதுதான், தேசிய மாடல் சாதனை என்பதற்கு கீழ்கண்ட காணொளிகளே சிறந்த உதாரணம்.



Share it if you like it