தமிழக மக்கள் நிச்சயம் நம்மை அங்கீகரிப்பார்கள்; பா.ஜ.க தலைவர் உறுதி!

தமிழக மக்கள் நிச்சயம் நம்மை அங்கீகரிப்பார்கள்; பா.ஜ.க தலைவர் உறுதி!

Share it if you like it

எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவுரை.

தமிழகத்தின் இளம் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஓர் அணியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணியும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க-வின் கடந்த 8 மாத ஆட்சியின் அவலத்தை வீடு வீடாக எடுத்து சென்று வாக்கு சேகரிப்பது மற்றும் மக்களுடன் எந்த பாகுபாடும் இல்லாமல் சகோதர, சகோதரிகளாக பழகி அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று களத்தில் நிற்கும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.


Share it if you like it