பா.ஜ.க மற்றும் தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பா.ஜ.க மற்றும் தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடிக்கு தி.மு.க மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 31,500 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக இன்று சென்னை வந்துள்ளார். இதையடுத்து, ஆளும் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பா.ஜ.க முன்னோடிகள், தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலை இரு மருங்கிலும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Image
Image

Share it if you like it