உத்தரவாதம் எல்லாம் கொடுக்க முடியாது ’கை’ விரித்த பி.கே..!

உத்தரவாதம் எல்லாம் கொடுக்க முடியாது ’கை’ விரித்த பி.கே..!

Share it if you like it

மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை. முதன் முதலில் சந்தித்த பொழுது அவருக்கும். இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை. ஒரு மொழி பெயர்பாளரை வைத்து கொண்டு. தன்னிடம் பேசினார் ஸ்டாலின்.

67 வயது உடையவரை எப்படி இளம் தலைவர், என்று கூற முடியும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை. கிண்டல் செய்யும் விதமாக, பிரஷாந்த் கிஷோர் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை, எல்லாம் மறந்து விட்டு. தி.மு.க அவரையே தனது அரசியல் ஆலோசகராக நியமனம் செய்து இருந்தது.

பி.கே-வை நம்ப கூடாது, தி.மு.க மிகப்பெரிய தவறை செய்து விட்டது. என்று மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன். ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கையை சமீபத்தில் விடுத்து இருந்தார். அதே போன்று மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் அவர்கள். பி.கே.வை நம்பி ஸ்டாலின் ஏமாற போகிறார் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து பி.கே பிரபல ஊடகமான இந்தியா டுடே.,விற்கு பேட்டியளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு கட்சி வெற்றி பெற வேண்டுமானால் அக்கட்சியின் செல்வாக்கு, அக்கட்சியின் சொந்த பலத்தை சார்ந்தது. பி.கே.,வின் உத்தரவாதத்தை நம்பி 380 கோடி முதலீடு செய்த ஸ்டாலின் நிலையோ பரிதாபத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it