Share it if you like it
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு.. மத்திய அரசு புதிய வேளாண் மசோதாவை கொண்டு வந்தது.. வழக்கம் போல பேமெண்ட் ஊடகங்கள், பிரிவினைவாதிகள், தி.மு.க, வி.சி.க, சீமான், சில்லறை போராளிகள், வேளாண் சட்டம் குறித்து தமிழக மக்களை குழப்பி வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியாக வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பயன் உள்ள திட்டம் என்பதை இந்த கார்ட்டூன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
விவசாயிகளின் நண்பன் மோடி pic.twitter.com/9ohoXRXqFN
— BJYM Tamilnadu (@BJYMinTN) February 7, 2021
தமிழ்நாட்டில் "ஒப்பந்த வேளாண்மை" பற்றிய மிக தெளிவான விளக்கம்.
– @annamalai_k pic.twitter.com/cVjmoSABVO— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) December 17, 2020
Share it if you like it