தமிழக விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்..!

தமிழக விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்..!

Share it if you like it

கொரோனா மற்றும் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உணர்ந்த தமிழக அரசு… கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it