ஏழை நாடுகளின் வறுமையை பயன்படுத்தி கொண்டு. அதனை தனது கடன் வலையில் விழ வைத்து., அந்நாட்டின் நிலப்பரப்புக்களை பிடிங்கி வரும் நாடாக இன்று வரை சீனா இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாகிஸ்தான் செனட் சபையில், வோட்டிங் நடைபெறும் பொழுது. சீனா உளவு கேமரா மூலம் கண்காணித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Haha
பாகிஸ்தான் செனட் சபையில் வோட்டிங் நடக்கும் பொழுது சீனாவின் ஸ்பை கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பு https://t.co/CamoMdqI9A
— E Chidambaram. (@JaiRam92739628) March 12, 2021
பாகிஸ்தான் செனட் சபையில் உள்ள சீன ஸ்பை கேமராக்கள் pic.twitter.com/kAR7kdtao1
— E Chidambaram. (@JaiRam92739628) March 12, 2021
Uproar in #Pakistan after hidden Chinese Spy Cameras were found inside Pakistan’s Senate hall today where voting for Chairman & Dy Chairman was under process pic.twitter.com/voGDWLuG05
— Neeraj Rajput (@neeraj_rajput) March 12, 2021