Share it if you like it
மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து விமர்சித்தும். சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் எழுத, பேச, கூடியவர் அருணன்… அக்கட்சியை சேர்ந்த தோழர்கள், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்.. சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர்.. அதன் பின்பு கம்யூனிஸ்ட் தோழர்கள் கழுதையிடம் தங்கள் மனு கொடுத்துள்ளனர்.. ஆனால் அவர்களை கழுதை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
கழுதையுடன் வந்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களை எட்டி உதைத்த கழுதை.. கம்யூனிஸ்ட் கட்சி கழுதை வாயில் மனுவை கொடுத்த போது மனுவை ஒரு கழுதை கூட வாங்கவில்லை என்பதே உண்மை
பாலிமர் செய்தி நல்லா வச்சி செஞ்சிருக்கான் pic.twitter.com/xaE1DAhjIs
— ANNAPOORANI (@annapoorani_2) February 10, 2021
Share it if you like it