சீமானுக்கு போட்டியாக மாறிய ஸ்டாலின்..!

சீமானுக்கு போட்டியாக மாறிய ஸ்டாலின்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கதை கூறி மக்களை சிரிக்க வைப்பது  ஒருபுறம் என்றால்… தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் உளறி கொட்டுவது., அல்லது தவறான தகவலை கூறி மக்களை குழப்புவது என தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..

இவ்வேளையில் ராணுவ வீரர்கள் குறித்தும் எல்லை பகுதியில் தனது தம்பிகள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் சீமான் அளந்து விட்ட கதை இன்று வரை தமிழக மக்களால் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.. சீன எல்லையில் பிரச்சனை வந்த பொழுது பிரதமர் முதலில் என்னிடம் தான் பேசினார் பிறகு தான் முதல்வரிடம் பேசினார் என்று கூறியுள்ளார் என்பதை இக்காணொளியில் அறிந்து கொள்ள முடியும்…

https://www.facebook.com/seendathasithainjuduva2.0/videos/1077200262796356


Share it if you like it