வேளாண் சட்டம் குறித்து தவறான கருத்தினை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஊடகங்கள் தமிழக மக்கள் மீது திணிக்க இன்று வரை தீவிரமாக முயன்று வருகின்றனர்.. இந்நிலையில் தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகம் என்று பலரால் அழைக்கப்படும் நியூஸ் 7 கேள்வி நேர விவாதத்தில் நெறியாளர் மோடி அரசு மீது தவறான எண்ணத்தை திணிக்க முயன்றார்.. அதற்கு அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்…
இன்று நியூஸ்7 கேள்வி நேர விவாதம், எப்பவும் போல, ஒரு சார்பாகவே, வேளாண் சட்டத்துக்கு எதிராகவே, சென்றுக் கொண்டிருந்தபோது (உபீஸ் கணபதி, கோட்டீஸ்வரன்) , அதன் மறுபக்கத்தை அழகாக விளக்கினார் ஸ்ரீராம் சேஷாத்ரி 💥👌. மனுஷன் பட்டாசா சில இடங்களில் சுகிதாவை டீல் செய்தவிதம் 👌
வீடியோ 1/3👇 pic.twitter.com/u8XCzmOjq3
— Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🇮🇳 Jai Hind! (@Vijayar50360173) February 8, 2021
வீடியோ 3/3👇 pic.twitter.com/ap0CzJyAyy
— Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🇮🇳 Jai Hind! (@Vijayar50360173) February 8, 2021