பிரபல ஜெர்மனி எழுத்தாளர் தமிழக கோவில்களின் நிலைமை குறித்து வேதனை..!

பிரபல ஜெர்மனி எழுத்தாளர் தமிழக கோவில்களின் நிலைமை குறித்து வேதனை..!

Share it if you like it

தி.மு.க, கிறிஸ்தவ மிஷநரிகள், தி.க, கம்யூனிஸ்ட்களின், பிடியில் சிக்கி கொண்டு தமிழக கோவில்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை கருத்தில் கொண்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சற்குரு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

  • ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
  • 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
  • 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
  • பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை  வெளிப்படுத்தி இருந்தார்..

இதற்கு பிரபல ஜெர்மனி எழுத்தாளர் மரியா விர்த் அவர்கள் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

தமிழக கோவில்கள் நிலையை பார்த்து எனது இதயம் வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்திய கலாச்சாரத்தை மோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும்- பிரபல ஜெர்மனி எழுத்தாளர் கடிதம்!

 

 


Share it if you like it