மக்களுக்கு சூனியம் வைத்துள்ளோம், ஓட்டு போடலனா… – மக்களை மிரட்டும் திமுக வேட்பாளர்

மக்களுக்கு சூனியம் வைத்துள்ளோம், ஓட்டு போடலனா… – மக்களை மிரட்டும் திமுக வேட்பாளர்

Share it if you like it

“கடலூர் தொகுதி மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளோம்
திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்” என கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் கூறியது சிரிப்புடன் கூடிய ஆத்திரத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it