மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசியில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். கொரோனா தடுப்பூசியை பாரதப் பிரதமர் மோடி ஏன்? போட்டு கொள்ளவில்லை என்று தயாநிதி மாறன் விமர்சனம் செய்து இருந்தார். அதே போல வி.சி.க தலைவர் திருமாவளவன் கொரோனா தடுப்பூசியை குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக பாரதப் பிரதமர் மோடி அண்மையில் கொரோனா தடுப்பூசியை தனது உடலில் செலுத்தி கொண்டார். ஆனால் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன், திருமாவளவன் எங்கே? போனார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோடி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால்தான்யா அரசியல்வாதிங்க தடுப்பூசி போட்டு கொள்கிறீர்கள் அப்படி என்றால் தைரியசாலி யாரு மோடியா இல்லை கமல் நீங்களா? https://t.co/FGta6iWYS5
— ANNAPOORANI (@annapoorani_2) March 2, 2021
கடவுளே இல்லைனு சொன்னவனாலே கோரோணா இல்லை, ஊசி போட்டுக்க மாட்டேன்னு சொல்ல முடியல பாத்தியா….அதாம்லே பரம்பொருள்….
— Venkatesan (@Venkatesh_medic) March 2, 2021