சிறுபான்மையினரிடம் பா.ஜ.க. வெறுப்பை திணிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி – தமிழருவி மணியன் பாய்ச்சல்!

சிறுபான்மையினரிடம் பா.ஜ.க. வெறுப்பை திணிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி – தமிழருவி மணியன் பாய்ச்சல்!

Share it if you like it

பா.ஜ.க. வெறுப்பை வளர்ப்பது தான் தி.மு.க.வின் வேலை என தமிழருவி மணியன் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருப்பவர் தமிழருவி மணியன். இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் மூத்த அரசியல்வாதி என பன்முகதன்மை கொண்டவர். தி.மு.க. ஆட்சியில் நிகழும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும், சுட்டிக்காட்டுவதை வழக்கமாக கொண்டவர். இந்த நிலையில், யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.வெறுப்பை வளர்ப்பதுதான் தி.மு.க.வின் வேலை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it