Share it if you like it
ஈ.வெ.ரா. உயிரோடு இருந்திருந்தால் அமைச்சர் உதயநிதியை முச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார் என எ.வ.வேலு புகழாராம் சூட்டியுள்ளார்.
பட்ஜெட் கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் குறைகளை எப்படி? நிவர்த்தி செய்யலாம் என ஆலோசனை செய்ய வேண்டிய அமைச்சர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ’ஐஸ்’ வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாடே நன்கு அறியும்.
இந்தநிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு சட்டசபையில் பேசும் போது இவ்வாறு கூறியுள்ளார் ;
“பெரியார்” மட்டும் இன்று இருந்திருந்தால், ‘என் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்புகின்ற என் கொள்ளுப்பேரன் என உதயநிதியை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
Share it if you like it