20 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது தி.மு.க. பிரமுகர்!

20 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது தி.மு.க. பிரமுகர்!

Share it if you like it

திருமணம் ஆன இளம் பெண்ணை தி.மு.க. பிரமுகர் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விடியல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 20 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய தி.மு.க. பிரமுகரின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்தான செய்தியை பிரபல ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் இதோ.


Share it if you like it