யாருடைய பெயருக்கும் பின்னால் ஜாதி பெயர் இருக்க கூடாது என்பதை செய்து காட்டியவர் பெரியார் என அமைச்சர் உதயநிதி உருட்டிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ’இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் யாருடைய பெயருக்கும் பின்னால் ஜாதி பெயரும் இருக்க கூடாது என்ற சாதனையை நிகழ்த்தியவர் தந்தை பெரியார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதனிடையே, திராவிடர் கழகத்தின் நிறுவனர் ஈ.வெ.ரா. கூறியதற்கும், தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசி வருவதற்கும் எவ்வளவு முரண்பாடு? உள்ளது என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.