சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் உறுதிமொழி: மிக ஆழமாக தூர்வாரிய நெட்டிசன்கள்!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் உறுதிமொழி: மிக ஆழமாக தூர்வாரிய நெட்டிசன்கள்!

Share it if you like it

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்க நான் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை, நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பிரதமராக இருந்த ஜப்பானுக்கும், அதனையொட்டி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 9 – நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அயல்நாட்டு முதலீடுகளை ஈர்த்து வர வேண்டி முதல்வர் சென்று இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது தனது பணத்தை முதலீடு செய்வதற்கா? இந்த பயணம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது சிங்கப்பூரில் உள்ளார். அந்த வகையில், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்திருக்கிறார். அப்போது, அவரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு உறுதிமொழி அளித்திருக்கிறார் : சிங்கப்பூர் – மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

விமானத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மு.க.ஸ்டாலின் மத்திய விமானத்துறை அமைச்சர் கிடையாது. அப்படியிருக்க, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்திடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்படி? உறுதிமொழி வழங்க முடியும். சிங்கப்பூருக்கு, விமான சேவை வேண்டும் என்றால் அந்நாட்டு அமைச்சர் இந்திய அமைச்சரை தொடர்பு கொள்ள வேண்டியது தானே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image
Image

Share it if you like it