Share it if you like it
தமிழக முதல்வர் எழுதிய கடிதம் குறித்து அவதூறு பரப்புவதா என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தாக்ஷன் கண்டனம் தெரிவித்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமுல் நிறுவனத்துக்கு எழுத வேண்டிய கடிதத்தை, அமித்ஷாவுக்கு எழுதி இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலினை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கிண்டல் செய்திருந்தார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் எழுதிய கடிதம் குறித்து தவறான தகவலை பதிவு செய்ய வேண்டாம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு செய்தி வாசிப்பாளர் அரவிந்தாக்ஷன் அறிவுரை வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.
Share it if you like it