Share it if you like it
தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படும் ஊடக நெறியாளர்களை இந்தா வாயின்கோ யூ டியூப் சேனல் வெளுத்து வாங்கியிருக்கிறது.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு படம் பிடித்து காட்டும் பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் உண்டு. ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் தி.மு.க.வின் ஆசி பெற்றவையாகவே இருந்து வருகிறது. இதன்காரணமாக, உண்மை செய்திகள் தமிழக மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வாயின்கோ யூ டியூப் சேனல் தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கும் ஊடக நெறியாளர்களை வெளுத்து வாங்கியிருக்கிறது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
Share it if you like it