ஆமாம் பெலிக்ஸ் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பா.ஜ.க தலைவர்..!

ஆமாம் பெலிக்ஸ் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ரெட் பிக்ஸ் ஊடகத்தை வெளுத்து வாங்கிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த பல முன்னணி ஊடகங்கள், பா.ஜ.க தலைவரை விமர்சனம் செய்யும் நோக்கிலும், அவரை மட்டம் தட்டும் நோக்கிலுமே தொடர்ந்து அவரிடம் கேள்விகளை எழுப்புவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தே. கொளத்தூர் தொகுதியின் அவலத்தை நாட்டு மக்களுக்கு எடுத்து கூறியதை காட்டாமல், அண்ணாமலை படகில் சென்றதை மட்டுமே தி.மு.க-வின் முன்களப்பணியாளர் உட்பட பலர் இன்று வரை பேசி வரும் நிலையில். நேற்றைய தினம் கமலாலயத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ’ரெட் பிக்ஸ்’ ஊடகவியலாளர் கொளத்தூர் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it