Share it if you like it
- மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு திரட்ட எதிர்ப்பு..
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்கு நிதி சேகரிக்க சென்றதுக்கு எதிர்ப்பு…
- ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து மிக கடுமையாக தாக்கி பேசி வரும் திருமாவளவனிற்கு தக்க பதிலடியை வழங்கியதற்கு எதிர்ப்பு..
- மத்திய அரசு கொண்டு வந்த பட்ஜெட் குறித்து பொது கூட்டத்தில் பேச எதிர்ப்பு..
ஹிந்துக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவாகவும் தேசப்பற்று மிக்க இஸ்லாமியர் ஒருவர் பேசுவதற்கு பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தி.க, தி.மு.க, போன்றவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதற்கு பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
நம் கடமையை நாம் செய்வோம் ஆண்டவனிடம் பொறுப்பை ஒப்படைப்போம்
— VENUGOPAL KRISHNAN (@VENUGOP05886684) February 20, 2021
அண்ணன் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
— நாட்டு தலைவர் (@AmbalamSekar) February 20, 2021
Share it if you like it