தமிழக முதல்வரின் நேரடி சவாலை தி.மு.க தலைவர் ஏற்றுக் கொள்ள கூடாது நெட்டிசன்கள் கருத்து..!

தமிழக முதல்வரின் நேரடி சவாலை தி.மு.க தலைவர் ஏற்றுக் கொள்ள கூடாது நெட்டிசன்கள் கருத்து..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தவறான புள்ளி விவரங்களை கூறி. தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, அனைவரையும் சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்.  ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல், என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா என்று., தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி., தி.மு.க தலைவருக்கு கடும் அதிர்ச்சியை, கொடுக்கும் விதமாக சவால் விடுத்து உள்ளார். இந்த சவாலை ஸ்டாலின் நிச்சயம் ஏற்று கொள்ள கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 


Share it if you like it