தி.மு.க வேட்பாளர் படிப்பை “மெத்தை” என்று உளறிய ஸ்டாலின்..!

தி.மு.க வேட்பாளர் படிப்பை “மெத்தை” என்று உளறிய ஸ்டாலின்..!

Share it if you like it

தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் வெளியிட்டார். அப்பொழுது வேட்பாளரின் படிப்பை கூறும் பொழுது B E D என்று குறிப்பிட்டு உள்ளார். சிங்கல் பெட்டா டபுள் பெட்டா என்று நெட்டிசன்கள் தி.மு.க தலைவரை வறுத்தெடுத்து வருகின்றனர் கருத்து கூறி வருகின்றனர்.


Share it if you like it