தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி வேண்டுகோள்..!

தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி வேண்டுகோள்..!

Share it if you like it

நகைச்சுவை நடிகரும் தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளருமான உதயநிதி ஸ்டாலின். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன்., தன் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய கையெழுத்து., போட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து உள்ளார். இது அல்லவா கொள்கை, இது அல்லவா கட்சி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAAE0AEBFE0AEB0E0AEAAE0AEB2-E0AE86E0AEAAE0AEBEE0AE9A-E0AEAAE0AF87E0AE9AE0AF8DE0AE9AE0AEBEE0AEB3E0AEB0E0AF8D-E0AE89E0AEA4E0AEAF%2F


Share it if you like it