தி.மு.க வேட்பாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..!

தி.மு.க வேட்பாளர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..!

Share it if you like it

தி.மு.க நேற்றைய தினம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் தொண்டாமுத்தூர் வேட்பாளராக கார்த்திகேய சேனாதிபதி என்பவரை கழகத்தின் வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. சேனாதிபதி மீது கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வரும் நிலையில். அவர் மீது வரதட்சணை கொடுமை, குழந்தை கடத்தல், தொடர்பான திடுக்கிடும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it