மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவதை காட்டிலும், தங்களை விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் தி.மு.க-வினர் என்பது அனைவரும் அறிந்ததே.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது., குழந்தை ஒன்றிற்கு உதயா என்று பெயர் சூட்டியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும்., இப்பொழுது போய் பெயர் வைத்தேன், என்று கூறுவது வீண் விளம்பரம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தேர்தல் விளம்பரத்துக்காக உதயநிதிக்கு கூட இந்த ஆன்டி பெயர் வைப்பாங்க. இந்த தமிழ்நாட்டு எம்பி விளம்பரத்துக்காக தென்னமரத்தைக் கூட கட்டிப்ப்பிடிச்சு போட்டோ எடுக்கறவர். 😂😂
— வியாசன் (@viyasank) March 19, 2021
கொழந்த ஸ்கூல் போற மாதிரி இருக்கு இன்னுமா பேர் வைக்காம இருக்காங்க 🤣🤣🤣🤣🤣
— செல்முருகன்™ (@Murugankesavan) March 18, 2021
இவ்லோ நாளாவா பேர் வைக்காம இருந்தாங்க…. குழந்தைக்கு சோறு வைச்சவங்க பேரு வெக்க மறந்துட்டாங்க போல…
— Dr.sundeli (@appuramapesuvom) March 18, 2021
குழந்தைக்கு குறைந்தது இரண்டு வயசாவது ஆயிருக்கணுமே. இது நாள் வரை பெயரில்லாமலா சுத்திட்டு இருந்தது. பர்த் சர்டிபிகேட்டுல பேர் கொடுக்கணுமே.
என்னங்க இது நாடகம்? எவ்வளவு நாள் நீடிக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.
லோக் சபா தேர்தல் வேறு, சட்ட சபை தேர்தல் வேறு..மக்கள் அறிவர்!
— RKV (@dr_vellore) March 20, 2021
இரண்டு வயது இருக்கும் அந்த பையனுக்கு இவ்வளவு நாள் பெயர் சூட்டாமலா இருந்தார்கள். அப்படியிருந்தும் ஒரு நல்ல பெயரை வைக்க உங்களுக்கு மனமில்லையா. நயன்தாராவுக்காக பால்டாயில் குடிப்பவன் பெயர்ஆ வைப்பது
— நான் இந்து (@Kalykal1) March 20, 2021
இந்த குழந்தைக்கும் பேர் வைங்க அக்கா. pic.twitter.com/pTpBYKgVoG
— கவின் (@lulukumar1234) March 18, 2021
😂😂😂 அப்டி இந்த குழந்தைக்கும் 👇 pic.twitter.com/Gwt9VA6756
— Krish (@Krish79584993) March 19, 2021
https://twitter.com/SangaThamizhan7/status/1373169411167715330