நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை கேலி, கிண்டல், செய்யும் தி.மு.க..! யாரின் வளர்ச்சிக்காக துபாய் சென்றார் உதயநிதி என சொல்லுமா?

நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை கேலி, கிண்டல், செய்யும் தி.மு.க..! யாரின் வளர்ச்சிக்காக துபாய் சென்றார் உதயநிதி என சொல்லுமா?

Share it if you like it

தொடர் மின்வெட்டு, வேலையின்மை, உள்ளாட்சி தேர்தலில் உள்குத்து மற்றும் சட்டம் ஒழுங்கு என தி.மு.க ஆட்சியில் அவலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. விடியல் ஆட்சியில் மக்கள் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்நிலையில் சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வரின் மகனுமான உதயநிதி அவர்கள் சென்னை கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த குடும்பத்தோடு துபாய் வரை சென்று உள்ளார்.

Image

பாரதப் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக உலக நாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டால் விமர்சனம் செய்யும் கழக கண்மணிகள். செல்போனில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் வசதி இருந்தும் துபாய் வரை சென்று பார்க்க நேரம் ஒதுக்கிய உதயநிதி போன்றவர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்த நேரம் இல்லையா? அல்லது மனம் வர இல்லையா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு மேலும் ஒரு பலி.! திமுகவின் பொய் வாக்குறுதியால் போனது  உயிர்.! - Seithipunal

திமுகவின் பொய் வாக்குறுதியால் தற்கொலை செய்து கொண்ட தனுஷ்..

Image


Share it if you like it