Share it if you like it
தி.மு.க-வின் குடும்ப அரசியல் TIME TRAVEL..
தி.மு.க ஒன்னும் சங்கர மடம் அல்ல இது ஜனநாயக கட்சி என்று கூறியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், அதனை தொடர்ந்து எனக்கு பிறகு எனது மகனோ, மருமகனோ, நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கலைஞரையே ஓவர் டேக் செய்யும் விதமாக புது வசனம் பேசி கழக கண்மணிகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றியது, இந்த சூரிய குடும்பம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தேர்தல் வாக்குறுதி TIME TRAVEL.
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவேம் என்று பேசிய தமிழக முதல்வர் மெளனம்.
- நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்பது எங்களுக்கு நன்கு தெரியும், கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று பேசிய பட்டத்து இளவரசர் உதயநிதி இன்று வரை வாய் திறக்காமல் மெளனம். இப்படி பல TIME TRAVEL சமூக வலைத்தளங்களில் பரவி கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






Share it if you like it