ரூ.500 கொடுத்தால் போலி ஜாதி சான்றிதழ்!

ரூ.500 கொடுத்தால் போலி ஜாதி சான்றிதழ்!

Share it if you like it

தமிழ்நாட்டில் போலி ஜாதி சான்றிதழ் புழக்கம் அதிகமாக காணப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தரக ர்களிடம் ரூ.5000 ரூபாய் கொடுத்தால் போதும் எந்த ஜாதி சான்றிதழையும் பெறலாம் என்ற நிலை உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Share it if you like it