பாரதத்திற்கு முதல் தங்கம்

பாரதத்திற்கு முதல் தங்கம்

Share it if you like it

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பாரதத்திற்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 -மீட்டர் AIR RIFLE பிரிவில் பாரத ஆண்கள் அணி தங்கம் வென்றது.


Share it if you like it