தங்கத்தின் விலையில் இன்று மேலும் சரிவு!

தங்கத்தின் விலையில் இன்று மேலும் சரிவு!

Share it if you like it

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ,240- குறைத்து ரூ.42,880 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30-குறைந்து ரூ. 5360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50- குறைந்து ரூ.76-க்கும் கிலோ 76,000-க்கும் விற்பனையாகிறது.


Share it if you like it