13-வது வெள்ளிப் பதக்கத்தை வென்ற பாரதம்

13-வது வெள்ளிப் பதக்கத்தை வென்ற பாரதம்

Share it if you like it

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் பாரத இணை சரப்ஜோத்- திவ்யா 14-16- என்ற புள்ளி கணக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது. பாரதம் இதுவரை 8 தங்கம்,13 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 34 பதக்கங்களை பெற்று 4- வது இடத்தில் உள்ளது.


Share it if you like it