காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் மக்கள் பிரச்சனைகளை தங்களுடையதாக நினைத்து, அவர்களுக்கு தேவையான பணிகளை திறம்பட செய்து மக்களிடம் நற்பெயரை பெற்ற தீர்வு கூடமாக சட்டமன்றம் திகழ்ந்தது..
ஆனால் தமிழக சட்டமன்றம் தற்பொழுது கேலிக் கூத்தாக மாறி வருகிறது என்பது வருத்ததிற்குரியது.. எதிர்க்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை பேசாமல் வெளி நடப்பு செய்வது.. கேண்டின் பக்கம் வழக்கம் போல சென்று விட்டு மீண்டும் சட்ட சபைக்குள் நுழைவது என தி.மு.க கொள்கையாக கொண்டு இருந்த இந்நிலையில்..
தமிழக ஆளுநர் பேசும் பொழுது தி.மு.க எதிர்ப்பு தெரிவித்த பொழுது.. ஆளுநர் இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/KtYappan/status/1356485130815119363
செருப்ப கழட்டி சாணில முக்கி அடித்துவிட்டார் ,ஆளுநர் !!!!!
— MANOJKUMAR K ©️®️ (@manokrisshna) February 2, 2021