Share it if you like it
கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை அண்மையில் வருமான வரித்துறை நடத்தியது.. இதனை திசை திருப்பும் விதமாக மளிகை சாமான் கெளமதன் தேவையில்லாமல்.. ஈஷா யோக மையத்தின் மீது வீண் பழியை சுமத்தும் விதமாக புதிய பித்தலாட்ட போராட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்துள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
காருண்யா நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையை திசை திருப்ப பால்தினகரன் ஏவலாள் போலிப் போராளி, மளிகை சாமான் போராளி கவுதமன், ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் பற்றி கிளப்பிய புரளிக்கு அதே இடத்தில் பதிலடி@Arunan22 @HRajaBJP @roamingraman @Sevakofmata https://t.co/NUEGOLVhvY
— Omampuliyur Jayaraman (@omampuliyur) February 12, 2021
Share it if you like it