மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்தையும் மிக கடுமையாக எதிர்க்க கூடியவர் ம.நீ.ம தலைவர்.. தானும் குழம்பி., மக்களையும் குழப்பி, தெளிவில்லாமல் பேச கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே..
- ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
- சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி! என்று அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி இருந்தார் கமல்..
- இந்நிலையில் ம.நீ.ம தலைவருக்கு அக்கட்சியில் அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதே ஏன்?
- மக்கள் நீதி மய்யத்தின் ஒரே நிரந்தர தலைவராக கமல்ஹாசன் மட்டும் தான் இருக்க வேண்டுமா?
- மற்றவர்கள் தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவர்களா? ஏன் இந்த பதவி வெறி?
- அது வேறவாய்., இது நாறவாய் என்பது போல் ம.நீ.ம தலைவர் மாறி மாறி ஸ்டாலின் போல உளறி வருவது ஏன்? என குணம் ஆகாத குணா என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன்
*தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் முழு அதிகாரம் கமல்ஹாசனுக்குதான் உள்ளது செயல்படுவார் – பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்#MNM | #KamalHaasan pic.twitter.com/vcFNj3VHJ4
— Thanthi TV (@ThanthiTV) February 11, 2021
அவ்வளவு பெரிய மேடையில் ஒரே ஒரு நாற்காலியை போட்டு, அதில் நீ மட்டும் அமர்ந்து கொண்டு ..
மற்றவரை நிற்க வைத்து அல்லது உனக்கு கீழே அமர வைத்து
"சமநீதியும்,சமூகநீதியும் இல்லாத,ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி" ன்னு நீ சொல்ற பாரு
அதுதான்யா மிகப்பெரிய அநீதி 😡 pic.twitter.com/MUE3Qvwe1W
— Sathiya Sothanai (@Timepassna) December 16, 2020
பத்திரிக்கையாளர் பாவம் 😰
கமல் கடைசி வரை கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல😎 pic.twitter.com/QChfnjTTAG
— GowriShankar JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳வாழு வாழ விடு (@ggowrishankarr) December 19, 2020