மக்கள் முன்பு நாங்கள் எந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்று கூறி கொள்ளும் தி.மு.கவின் நிர்வாகிகள் முதல் மூத்த தலைவர்கள் வரை பலரும் மறைமுகமாக ஹிந்து மதத்திற்கு எதிராக இன்று வரை செயல்பட்டு கொண்டு வருகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..
தி.மு.க எம்.பி கனிமொழி அண்மையில் விநாயக பெருமானை அவமதித்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று.. முருக பெருமானின் வேலை அவமதித்த சம்பவம் மீண்டும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்..
https://twitter.com/karthik_nmkl/status/1358996368950497281
என்னங்கடா மீடியா முன்னாடி திமுக குருப் இந்துக்களுக்கு நாங்க விரோதி இல்லனு நடிக்கிறது ஆனா கனிமொழி பாருங்க விநாயகர் சிலையை தொடாமல் கீழ வச்சிட சொல்றாங்க 🤬 இந்த பால்காவடி குரூப்ஸ் என்னைக்குமே இந்துக்களுக்கு எதிரிதான் 🤬🔥 pic.twitter.com/cw0KmdBISd
— We Support Maridhas (@WMaridhas) January 26, 2021