கோல் மூட்டி அரசியல் செய்கிறார் ஸ்டாலின் பிரபல நெறியாளர் கடும் தாக்கு…!

கோல் மூட்டி அரசியல் செய்கிறார் ஸ்டாலின் பிரபல நெறியாளர் கடும் தாக்கு…!

Share it if you like it

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்த்து விடுவேன்…  இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சி கவிழும், ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும், என்று கடந்த 4 ஆண்டுகள் தி.மு.க தலைவர் அறை கூவல் விடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது..

நீண்டகால சிறைவாசத்திற்கு பிறகு சசிகலா மீண்டும் தமிழகம் வர கூடிய இச்சூழ்நிலையில் .. தி.மு.க தலைவர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்…

பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்.. இனி நடக்க வேண்டியது நடக்கும்..

ஸ்டாலின் கருத்திற்கு பிரபல நெறியாளர் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு  தெரிவித்துள்ளார்


Share it if you like it