ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் திமுக, தி.க, மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலோடு முடிவு கட்டும் விதமாக. ஹிந்து எழுச்சி தமிழகத்தில் தற்பொழுது எழ துவங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் இதனை மெய்ப்பிக்கும் விதமாக, தி.மு.க.,விற்கு வாக்கு அளிக்க மாட்டோம். என்று. ஹிந்துக்கள் தெய்வத்தின், முன் சத்தியம் செய்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு உண்மையாவே நெய்வேத்யம் பண்றாங்கப்பா..😀
கூடிய விரைவில் தர்ப்பணம் பண்ணிடுங்கோ சார்… pic.twitter.com/gFLrdhVCF3— பெரம்பலூர் BJP மணிகன்டன்🚩 (@perambalur_mani) April 3, 2021