உலக அளவில் இந்தியாவை உயர்த்துவேன்! நீரஜ் சோப்ரா

உலக அளவில் இந்தியாவை உயர்த்துவேன்! நீரஜ் சோப்ரா

Share it if you like it

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அசத்தியுள்ள ‘நீரஜ் சோப்ரா’ உறங்காமல் விழித்திருந்து தன்னை உற்சாகப்படுத்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பதக்கம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் வெவ்வேறு போட்டிகளில் உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்துவேன் என்றும் ‘நீரஜ் சோப்ரா’ தெரிவித்துள்ளார்.


Share it if you like it