தி.மு.க.,வின் மறைந்த மூத்த தலைவர்களில், ஒருவரான ஆலடி அருணா. அவர்களின் மகள் பூங்கோதை ஆலங்குளம், சட்டமன்ற தொகுதியில், போட்டியிடுகிறார். இவரின் தாய் கமலா இவ்வாறு கூறியுள்ளார்.

தன் மகள் மிகவும் பேராசை, பிடித்தவள். மீண்டும் வெற்றி பெற்றால். இந்த ஆலங்குளத்தையே விற்று விடுவாள், என்று அவர் பேசிய காணொளி தி.மு.க-வினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DMK Alangulam MLA Poongothai’s mother Kamala pleads people not to vote her daughter. Slams Poongothai for being most corrupt & says she will never serve the people.
“பூங்கோதை ஒரு ஊழல் பேர்வழி, மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார், அவருக்கு வாக்களிக்க வேண்டாம்” தாய் கமலா வேண்டுகோள். pic.twitter.com/FXocPb3KsI
— SG Suryah (@SuryahSG) April 3, 2021