பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும், தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..
இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் மோடி.. கொடி காத்த குமரன் குறித்தும் வீரமங்கை வேலூநாச்சியார் குறித்தும் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி தொடங்கிய தண்டி யாத்திரையின் மூலம் விடுதலை போராட்ட வேட்கை மக்கள் மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது என்றும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த கொடிகாத்த குமரனின் பெருமைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.#Aatmanirbharta #AmritMahotsav @DDNewslive pic.twitter.com/4VsLlk3GQ9
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) March 12, 2021
பிரதமர் மோடி பார்க்காமல் பாடிய பாரதியின் பாடல் வரிகளை, மு.க.ஸ்டாலினால் பார்தாவது வாசிக்க முடியுமா? @VinojBJP @narendramodi #SardarVallabhbhaiPatel #SardarPatel pic.twitter.com/uGNlPW2ZRH
— BJYM Tamilnadu (@BJYMinTN) October 31, 2020